மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

Forums Inmathi News மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13355
  Inmathi Staff
  Moderator

  டெல்லியில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்தனர். தமிழகத்திற்கு தேவையான உதவிகள் குறித்த கோரிக்கை மனுவை நிதியமைச்சர் ஜேட்லியிடம் அவர்கள் வழங்கினர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This