அதிமுகவில் பில்டிங் வீக் தான், ஆனால் பேஸ்மட்டம் ஸ்ட்ராங்க் என அமைச்சர் பாலாஜி

Forums Inmathi News அதிமுகவில் பில்டிங் வீக் தான், ஆனால் பேஸ்மட்டம் ஸ்ட்ராங்க் என அமைச்சர் பாலாஜி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13341
    Inmathi Staff
    Moderator

    அதிமுகவில் பில்டிங் வீக்காக இருந்தாலும், பேஸ்மட்டம் ஸ்ட்ராங்காக உள்ளது என்றும், திமுகவில் பில்டிங் ஸ்ட்ராங்காக இருந்தாலும் பேஸ்மட்டம் வீக்காக உள்ளது என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This