ஜெயலலிதா குடும்ப மருத்துவருக்கு 5 வது முறையாக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

Forums Inmathi News ஜெயலலிதா குடும்ப மருத்துவருக்கு 5 வது முறையாக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13339
  Inmathi Staff
  Moderator

  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் ஜெயலலிதா குடும்ப மருத்துவர் சிவக்குமாருக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

  ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் ஏற்கனவே ஜனவரி 8, மார்ச் 14, மே 2, மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஆஜராகியுள்ளார். இந்நிலையில் வரும் 28-ஆம் தேதி மறுவிசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This