ஜெயலலிதாவை மேல்சிகிச்சைக்கு அமெரிக்கா கொண்டு செல்ல வலியுறுத்தியதாக ஓபிஎஸ்

Forums Inmathi News ஜெயலலிதாவை மேல்சிகிச்சைக்கு அமெரிக்கா கொண்டு செல்ல வலியுறுத்தியதாக ஓபிஎஸ்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13318
  Inmathi Staff
  Moderator

  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்ல வேண்டும் என தாம் வலியுறுத்தியபோது, அப்போலோ மருத்துவமனை மறுத்துவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தி.மு.க- காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக தேனியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This