தனிப்படையால் தேடப்படும் எச்.ராஜா ஆளுநருடன் சந்திப்பு என வைகோ குற்றஞ்சாட்டு

Forums Inmathi News தனிப்படையால் தேடப்படும் எச்.ராஜா ஆளுநருடன் சந்திப்பு என வைகோ குற்றஞ்சாட்டு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13315
  Inmathi Staff
  Moderator

  தனிப்படைகள் தேடும் பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, போலீஸ் பாதுகாப்புடன் மேடையில் பேசுவதாகவும், ஆளுநரை சந்திப்பதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

  ஈழத் தமிழர்கருக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபனின் 31-ம் ஆண்டு நினைவு தினம்  சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட வைகோ, பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஹெச்.ராஜாவின் தூண்டுதலால் பெரியார் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This