ஈழத்தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் தான் காரணம்

Forums Inmathi News ஈழத்தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் தான் காரணம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13314
  Inmathi Staff
  Moderator

  ஈழத் தமிழர் படுகொலைக்கும், 7 தமிழர்கள் விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கும் காங்கிரஸ் கட்சி தான் காரணம் என மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கையில் 2009ஆம் ஆண்டு ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காங்கிரஸ் கட்சியும் அதனுடன் கூட்டணியில் இருந்த திமுகவும் உடந்தை எனக் குறிப்பிட்டார். இராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்றுச் சிறையில் உள்ள 7 தமிழர்கள் விடுதலை செய்யப்படாததற்குக் காரணமும் காங்கிரஸ் கட்சிதான் எனத் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This