துரைக்கண்ணு எனது நாக்கையும் துண்டிப்பாரா ? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

Forums Inmathi News துரைக்கண்ணு எனது நாக்கையும் துண்டிப்பாரா ? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13313
  Inmathi Staff
  Moderator

  அ.தி.மு.க. அரசு குறித்து தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுப்போம் என வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ள நிலையில், அரசு குறித்து விமர்சித்த தனது நாக்கையும் துண்டிப்பார்களா? என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This