அமைச்சர் துரைக்கண்ணு உழைத்து சம்பாதித்த சொத்து தானா என தினகரன் கேள்வி

Forums Inmathi News அமைச்சர் துரைக்கண்ணு உழைத்து சம்பாதித்த சொத்து தானா என தினகரன் கேள்வி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13198
    Inmathi Staff
    Moderator

    வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அடுத்த தேர்தலுக்கெல்லாம் காணாமல் போய்விடுவார் என டிடிவி தினகரன் கூறினார். கும்பகோணம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் துரைக்கண்ணுவின் சொத்துகள் அவர் உழைத்து சம்பாதித்த சொத்துகளா என கேள்வி எழுப்பினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This