வணிகர் சங்கம் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் : விக்கிரம ராஜா தகவல்

Forums Inmathi News வணிகர் சங்கம் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் : விக்கிரம ராஜா தகவல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13197
  Inmathi Staff
  Moderator

  ஆன்லைன் வர்த்தகம், ஜி.எஸ்.டி., பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28-ம் தேதி கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக வணிகர் சங்கங்கள் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா அறிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This