அற்புதம்மாள் கருத்து குறித்து கவலைப்படவில்லை என திருநாவுக்கரசர்

Forums Inmathi News அற்புதம்மாள் கருத்து குறித்து கவலைப்படவில்லை என திருநாவுக்கரசர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13192
  Inmathi Staff
  Moderator

  ஒரு தாய் என்ற முறையிலேயே பேரறிவாளனின் தாயார் தன்னை விமர்சித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னயில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் அற்புதம்மாளின் கருத்து குறித்து தான் கவலைப்பட வில்லை என்றார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This