விசுவாசிகள் கேட்டால் திருவாரூரில் போட்டியிடுவேன் என அழகிரி

Forums Inmathi News விசுவாசிகள் கேட்டால் திருவாரூரில் போட்டியிடுவேன் என அழகிரி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13188
    Inmathi Staff
    Moderator

    விசுவாசிகள் கேட்டுக் கொண்டால் திருவாரூர் தொகுதியில் போட்டியிட தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

    கலைஞர் கருணாநிதியின் புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவாரூருக்கு முக அழகிரி வருகை தந்தார். முன்னதாக காட்டூரில் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாளின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This