தமிழக தலைமை ஏற்க விருப்பம் தெரிவித்த எஸ்.வி.சேகருக்கு பொன்.ராதாகிருஷ்ணன்வாழ்த்து

Forums Inmathi News தமிழக தலைமை ஏற்க விருப்பம் தெரிவித்த எஸ்.வி.சேகருக்கு பொன்.ராதாகிருஷ்ணன்வாழ்த்து

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13187
    Inmathi Staff
    Moderator

    பா.ஜ.க. தமிழக தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ள எஸ்.வி.சேகருக்கு வாழ்த்துகள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.வில் அடிமட்ட தொண்டரும் தலைமை பொறுப்பை ஏற்க முடியும் என்பதை எஸ்.வி.சேகர் புரிந்து கொண்டுள்ளார் எனக் கூறினார் அவர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This