அதிமுக அரசைக் கண்டித்து திமுக கண்டனப் பொதுக்கூட்டம் அறிவிப்பு

Forums Inmathi News அதிமுக அரசைக் கண்டித்து திமுக கண்டனப் பொதுக்கூட்டம் அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13185
  Inmathi Staff
  Moderator

  திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் அக்டோபர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் துணையோடு சொற்பொழிவாளர்களைக் கொண்டு கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டு, பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This