அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட செம்பியன்மாதேவி சிலையை மீட்க நடவடிக்கை

Forums Inmathi News அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட செம்பியன்மாதேவி சிலையை மீட்க நடவடிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13179
    Inmathi Staff
    Moderator

    40 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து கடத்தி விற்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான செம்பியன்மாதேவி ஐம்பொன் சிலையை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியா கொண்டுவர, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This