தான் தலைமறைவாக இல்லை என எச்.ராஜா

Forums Inmathi News தான் தலைமறைவாக இல்லை என எச்.ராஜா

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13161
    Inmathi Staff
    Moderator

    தான் தலைமறைவாகவில்லை என்றும், தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

    திருக்கடையூரில் பேசிய அவர், தன்மீது புகார் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை கைது செய்ய தனிப்படை அமைத்திருப்பதாக கூறப்படுவது குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறினார்.

    முன்னதாக ஹெச்.ராஜாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிலரை போலிசார் கைது செய்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This