மின்துறை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பியூட்டி பார்லர், பிரியாணி கடை பஞ்சாயத்துகளை பார்ப்பதற்கே திமுக தலைவருக்கு நேரம் சரியாக இருப்பதாக கூறியுள்ள அவர், கருணாசுக்கு மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினா