கருணாஸ் நாக்கில் சனி என அமைச்சர் ஜெயக்குமார்

Forums Inmathi News கருணாஸ் நாக்கில் சனி என அமைச்சர் ஜெயக்குமார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13133
    Inmathi Staff
    Moderator

    கருணாஸ் எல்லா சமூகங்களையும் கீழ்த்தரமான முறையில் பேசியது கடும் கண்டனத்துக்கு உரியது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாஸ்க்கு நாக்கில் சனி பிடித்துள்ளதாகவும், அதற்கான விளைவுகளை அவர் அனுபவிப்பார் என்றும் கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This