தற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு பதிவு

Forums Inmathi News தற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு பதிவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13132
    Inmathi Staff
    Moderator

    கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக, நடிகை நிலானி மீது சென்னை மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள நிலானி மீது தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This