நடிகர் விஜயகுமார் வீட்டில் அத்துமீறி வசித்ததாக மகள் வனிதா மீது வழக்குபதிவு

Forums Inmathi News நடிகர் விஜயகுமார் வீட்டில் அத்துமீறி வசித்ததாக மகள் வனிதா மீது வழக்குபதிவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13094
  Inmathi Staff
  Moderator

  வீட்டைவிட்டு காலி செய்ய மறுத்ததாக பிரபல நடிகர் விஜயகுமார் அளித்த புகாரில், அவரது மகள் வனிதாவை வீட்டை விட்டு வெளியேற்றிய போலீசார், வீட்டிற்குள் அத்துமீறி தங்கி இருந்ததாக 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, 7 பேரைக் கைது செய்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This