முதலமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரியை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாகவும், தனிப்படைகள் அமைத்து சூதடி வருவதாகவும் போலீசார் கூறிய நிலையில், தான் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில்தான் இருப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.