தான் தலைமறைவு என்ற செய்தியில் உண்மையில்லை என கருணாஸ்

Forums Inmathi News தான் தலைமறைவு என்ற செய்தியில் உண்மையில்லை என கருணாஸ்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13092
    Inmathi Staff
    Moderator

    முதலமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரியை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாகவும், தனிப்படைகள் அமைத்து சூதடி வருவதாகவும் போலீசார் கூறிய நிலையில், தான் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில்தான் இருப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This