உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகவில்லை -கமலஹாசன்

Forums Inmathi News உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகவில்லை -கமலஹாசன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13091
    Inmathi Staff
    Moderator

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், உள்ளாட்சித் தேர்தல் எப்போது என அறிவிக்கப்பட்ட பின்னரே, போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாகக் கூறினார். கருணாஸ் பேச்சு பற்றி கூறுகையில்,  சாதிகளை பற்றி பேசும் காலம் முடிந்து விட்டதாகவும், விளையாட்டுக்காகக் கூட சாதி பற்றி பேசக்கூடாது எனவும் அவர் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This