இறக்குமதி மணல்: இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு

Forums Inmathi News இறக்குமதி மணல்: இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13090
    Inmathi Staff
    Moderator

    தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணல் விற்பனைக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மணல் இணைய சேவை தளத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இன்று மாலை 4 மணி முதல் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்தவதற்கான முன்பதிவு தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மணலை TN sand இணையதளத்திலும்,  கைபேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Source :Polimer News

    • This topic was modified 2 years, 2 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This