கட்டாய ஹெல்மெட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

Forums Inmathi News கட்டாய ஹெல்மெட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13036
    Inmathi Staff
    Moderator

    கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஹெல்மெட்டை கட்டாயமாக்கி பிறப்பித்த அரசாணை குறித்தும், மோட்டார் வாகன சட்ட விதிகள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து அக்டோபர் 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஆணையிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This