சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கருணாஸ் பேசிய பேச்சுகள் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது எனவும்,
அவரது பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என்றும், தான் பேசிய பேச்சுக்கான விளைவுகளை கருணாஸ் சந்தித்தே ஆக வேண்டும் என்றும் கூறினார்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.