கருணாஸின் பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார்

Forums Inmathi News கருணாஸின் பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13035
    Inmathi Staff
    Moderator

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கருணாஸ் பேசிய பேச்சுகள் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது எனவும்,
    அவரது பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என்றும், தான் பேசிய பேச்சுக்கான விளைவுகளை கருணாஸ் சந்தித்தே ஆக வேண்டும் என்றும் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This