தமது மகன் இழந்த ஒரு நாளையாவது மீட்க முடியுமா ? என பேரறிவாளனின் தாய் கேள்வி

Forums Inmathi News தமது மகன் இழந்த ஒரு நாளையாவது மீட்க முடியுமா ? என பேரறிவாளனின் தாய் கேள்வி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13034
    Inmathi Staff
    Moderator

    பேரறிவாளனின் வாழ்க்கையே அழிந்து விட்டதாகக் கூறி கண்ணீர் வடித்த அவரது தாயார் அற்புதம்மாள், 7 பேரின் விடுதலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மட்டும் எதிர்ப்பது ஏன்? என்று வினவியுள்ளார்.

    நன்னடத்தையின் பெயரில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமது மகனின் நன்னடத்தையை சிறை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு தெரிவித்தார். தமது மகன் இழந்த ஒரு நாளையாவது மீட்டுக் கொடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அற்புதம்மாள், கண்ணீர் வடித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This