யாழ் நூலகத்திற்கு 1 லட்சத்து ஐயாயிரம் நூல்கள் வழங்கியதாக அமைச்சர் செங்கோட்டையன்

Forums Inmathi News யாழ் நூலகத்திற்கு 1 லட்சத்து ஐயாயிரம் நூல்கள் வழங்கியதாக அமைச்சர் செங்கோட்டையன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13032
    Inmathi Staff
    Moderator

    உலக புகழ்பெற்ற யாழ்ப்பாணம் பொது நூலகம், மற்றும் பள்ளிகளுக்கு, ஒரு லட்சத்து 5 ஆயிரம் புத்தகங்கள், தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

    அரசு முறைப்பயணமாக இலங்கைக்கு சென்று, தாயகம் திரும்பிய அமைச்சர் செங்கோட்டையன், சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறியிருக்கிறார். இலங்கையில், தலைமையாசிரியரே இல்லாமல், முதல்வரே, பள்ளி நிர்வாகத்தையும் கவனிப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This