சட்ட அமைச்சர் சண்முகம் அப்பல்லோவில் அனுமதி: வழக்கமான பரிசோதனை என விளக்கம்

Forums Inmathi News சட்ட அமைச்சர் சண்முகம் அப்பல்லோவில் அனுமதி: வழக்கமான பரிசோதனை என விளக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13023
    Inmathi Staff
    Moderator

    சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நேற்றிரவு ஒன்பதரை மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அமைச்சர் சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்துள்ள அமைச்சர் சிவி சண்முகம், கடந்த 2002ல் தாம் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் அதையடுத்து, 3 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் வழக்கமான பரிசோதனைக்காகவே தாம் அப்பலோ மருத்துவமனை வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This