சென்னை, கோவையில் பேட்டரியால் இயங்கும் பேருந்துகள் : அமைச்சர் தகவல்

Forums Inmathi News சென்னை, கோவையில் பேட்டரியால் இயங்கும் பேருந்துகள் : அமைச்சர் தகவல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13019
    Inmathi Staff
    Moderator

    சென்னையில் 80 பேட்டரி பேருந்துகளையும், கோவையில் 20 பேட்டரி பேருந்துகளையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

    கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் கட்டமாக தமிழகத்திற்கு 100 பேட்டரி பேருந்துகளை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், பேட்டரி பேருந்துகளை எந்தவழித்தடங்களில் இயக்குவது, சார்ஜிங் ஸ்டேசன்கள் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This