மக்கள் நீதி மய்யம் மக்களை சந்திக்கும் இயக்கம் என கமலஹாசன் பெருமிதம்

Forums Inmathi News மக்கள் நீதி மய்யம் மக்களை சந்திக்கும் இயக்கம் என கமலஹாசன் பெருமிதம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13017
    Inmathi Staff
    Moderator

    மக்கள் நீதி மய்யம் மக்களை தேடிவந்து சந்திக்கும் இயக்கமாக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்நிலையம் அருகே பேசிய அவர், பல கட்சிகள் தமிழக மக்களுக்கு அதை தருவேன் இதை தருவேன் எனக் கூறி ஏமாற்றிவருவதாகவும் ஆனால் மக்களை சந்திக்கும் இயக்கமாக மக்கள் நீதி மய்யம் உள்ளதாக கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This