ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையம் 3 மாதங்களுக்கு மேல் நீடிக்க கூடாது என நீதிமன்றம்

Forums Inmathi News ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையம் 3 மாதங்களுக்கு மேல் நீடிக்க கூடாது என நீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13016
  Inmathi Staff
  Moderator

  ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை ஆணையத்தின் பதவிக் காலத்தை இன்னும் 3 மாதங்களுக்கு மேல் நீட்டிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  எதிர்காலத்தில் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படும் போது அரசு தெளிவான முடிவெடுத்து முறையாக காலநிர்ணயம் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This