எச்.ராஜாவை கைது செய்யக்கோரி ஓய்வுபெற்ற காவலர்கள் போராட்டம்

Forums Inmathi News எச்.ராஜாவை கைது செய்யக்கோரி ஓய்வுபெற்ற காவலர்கள் போராட்டம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12960
    Inmathi Staff
    Moderator

    பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ராஜாவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This