வெள்ள முன்னெச்சரிக்கைக்காக டி.என்.ஸ்மார்ட் தொழில் நுட்பம் : அமைச்சர் உதயகுமார்

Forums Inmathi News வெள்ள முன்னெச்சரிக்கைக்காக டி.என்.ஸ்மார்ட் தொழில் நுட்பம் : அமைச்சர் உதயகுமார்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12959
  Inmathi Staff
  Moderator

  சென்னையில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, TN Smart என்ற தொழில்நுட்பம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

  இதன்மூலம், வெள்ள அபாயம், மழை பெய்யப்போகும் அளவு மற்றும் பாதிக்கப்படும் பகுதிகளை 5 நாட்களுக்கு முன்பே கண்டறிந்து, பொதுமக்களை மீட்க முடியும் என்றும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This