கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளித்தது பிச்சை என கூறியது தவறு என கடம்பூர் ராஜு

Forums Inmathi News கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளித்தது பிச்சை என கூறியது தவறு என கடம்பூர் ராஜு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12955
    Inmathi Staff
    Moderator

    கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தந்தது அதிமுக அரசு  போட்ட பிச்சை என தாம் பேசியது தவறு தான் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர்,  திமுக கூட்டத்தில் ஊழல் குற்றவாளி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு  அரசு சார்பில் நினைவிடம் கட்டி உள்ளனர் என்றும் அதை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இடிப்போம் எனவும் பேசியதால் ஏற்பட்ட  மனவேதனையில் தான் அவ்வாறு பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

    • This topic was modified 2 years, 2 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This