நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் என கமலஹாசன் Forums › Inmathi › News › நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் என கமலஹாசன் This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 4 months ago by Inmathi Staff. Viewing 1 post (of 1 total) Author Posts September 19, 2018 at 12:53 pm #12949 Inmathi StaffModerator நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விமர்சனம் செய்தால் தாக்குவது, அரசியல் மாண்பல்ல என்றும் தெரிவித்தார். Author Posts Viewing 1 post (of 1 total) You must be logged in to reply to this topic. Log In Username: Password: Keep me signed in Continue with FacebookContinue with Google Log In