ஆபாச நடனம்: தடைவிதிக்க கேட்ட மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Forums Inmathi News ஆபாச நடனம்: தடைவிதிக்க கேட்ட மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12919
  Inmathi Staff
  Moderator

  தமிழகம் முழுவதும் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் உள்துறை செயலாளர் மற்றும் சுற்றுலா, கலை பண்பாட்டுத்துறை செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This