தமிழிசையிடம் குழந்தைத்தனம் இன்னும் மாறவில்லை என துரைமுருகன் கருத்து

Forums Inmathi News தமிழிசையிடம் குழந்தைத்தனம் இன்னும் மாறவில்லை என துரைமுருகன் கருத்து

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12917
    Inmathi Staff
    Moderator

    சென்னை சைதாப்பேட்டையில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையிடம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கேள்வி கேட்டதால், தாக்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி, துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமிழிசை இன்னும் அரசியலில் பயிற்சி பெற வேண்டும் என்றும், இன்னும் அவர் குழந்தையாகவே இருப்பதாகவும் கூறிய அவர், யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்கு தமிழிசை என்ன எலிசபெத் ராணியா எனக் கேட்டார்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This