ஊழலை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே திமுகதான் – அமைச்சர் செல்லூர் ராஜு

Forums Inmathi News ஊழலை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே திமுகதான் – அமைச்சர் செல்லூர் ராஜு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12908
    Inmathi Staff
    Moderator

    ஊழலை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே திமுகதான் என்றும் ஊழலைப் பற்றி திமுக பேசுவது கசாப்புக் கடைக்காரன் காருண்யம் பேசுவதைப் போலானது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.திமுகவினருக்கு இன்றைக்கு இருக்கும் சொத்துகள், அவர்கள் குவாரியில் கல் உடைத்து சம்பாதித்ததா என அப்போது அவர் கேள்வி எழுப்பினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This