எச்.ராஜாவை கைது செய்ய காவல்துறைக்கு எவ்வித தயக்கமும் இல்லையென தம்பித்துரை

Forums Inmathi News எச்.ராஜாவை கைது செய்ய காவல்துறைக்கு எவ்வித தயக்கமும் இல்லையென தம்பித்துரை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12906
    Inmathi Staff
    Moderator

    பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச்.ராஜாவைக் கைது செய்ய காவல்துறைக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாச்சிபாளையம் புதூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்நீதிமன்றம் குறித்து ஹெச். ராஜா கூறிய கருத்து ஏற்றுக் கொள்ளமுடியாதது என்றும், கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். இதுகுறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் தம்பிதுரை கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This