மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு

Forums Inmathi News மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12876
    Inmathi Staff
    Moderator

    பாங்க் ஆஃப் பரோடோ, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைத்து நாட்டிலேயே மூன்றாவது பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பாக கூறியுள்ள அருண் ஜேட்லி, வங்கிச் சேவையின் தரத்தை மேம்படுத்த இந்த முடிவு வழி வகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This