திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தேச விரோத சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
எட்டுவழிச்சாலை, நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டத்துக்கு நக்சல்களே காரணம் எனவும் குற்றஞ்சாட்டிய அவர், ஜெயலலிதாவின் உத்தரவுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் மரியாதை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.