சட்ட அமைச்சர் பேசியதை பொன்.ராதாகிருஷ்ணன் தவறாக புரிந்துள்ளார்: கடம்பூர் ராஜு.

Forums Inmathi News சட்ட அமைச்சர் பேசியதை பொன்.ராதாகிருஷ்ணன் தவறாக புரிந்துள்ளார்: கடம்பூர் ராஜு.

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12873
    Inmathi Staff
    Moderator

    தமிழக சிறைகளில் கைதிகளுக்கு வசதிகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் பேசியதை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கைதிகளாக இருந்தாலும் சிறையில் அடிப்படைவசதிகள் செய்து தர வேண்டும் என்பதைத்தான் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாக விளக்கம் அளித்தார்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This