நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்கட்சி தான் – தம்பித்துரை

Forums Inmathi News நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்கட்சி தான் – தம்பித்துரை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12862
    Inmathi Staff
    Moderator

    நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சியாகத்தான் செயல்படுவதாக மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் எருதுப்பட்டி, மலைக்குடிப்பட்டி, இச்சக்குடி ஆகிய ஊர்களில் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். தெற்கு எருதுப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சியாகத்தான் செயல்படுகிறது என்றும், மத்திய அரசுடன் நட்பாக இருப்பது வேறு, கூட்டணி என்பது வேறு என்றும் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This