முதல் வகுப்பு சிறைக்கைதிகள் தொலைக்காட்சி வைக்க அனுமதி உண்டு என அமைச்சர் சண்முகம்

Forums Inmathi News முதல் வகுப்பு சிறைக்கைதிகள் தொலைக்காட்சி வைக்க அனுமதி உண்டு என அமைச்சர் சண்முகம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12845
  Kalyanaraman M
  Keymaster

  முதல் வகுப்பு சிறைக் கைதிகள் சொந்த ஆடைகளை உடுத்தவும், தொலைக்காட்சி பெட்டிகள் பயன்படுத்தவும் அனுமதி இருப்பதாக கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம், சிறைக்குள் செல்போன்கள் கொண்டு செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This