நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆனந்த நடராஜர் சிலை உள்ளிட்ட 13 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை மாதவரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காத்திஃப், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள டி.எஸ்.பி காதர் பாட்ஷா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.