சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளுக்கு சம்மன்

Forums Inmathi News சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளுக்கு சம்மன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12844
    Kalyanaraman M
    Keymaster

    நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆனந்த நடராஜர் சிலை உள்ளிட்ட 13 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை மாதவரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காத்திஃப், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள டி.எஸ்.பி காதர் பாட்ஷா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This