பெட்ரோல், டீசல் விலையுயர்வு மத்திய அரசின் தவறான கொள்கைளால் தான் என தம்பித்துரை

Forums Inmathi News பெட்ரோல், டீசல் விலையுயர்வு மத்திய அரசின் தவறான கொள்கைளால் தான் என தம்பித்துரை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12789
    Inmathi Staff
    Moderator

    மத்திய அரசின் தவறான கொள்கையே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

    திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயிக்கலாம் என்ற தவறான கொள்கையை மத்திய அரசு கடைபிடிப்பதாகவும், இதனை கைவிடக்கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This