தான் பேசியதை எடிட் செய்து பரப்புவதாக எச்.ராஜா பேச்சு

Forums Inmathi News தான் பேசியதை எடிட் செய்து பரப்புவதாக எச்.ராஜா பேச்சு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12788
    Inmathi Staff
    Moderator

    நீதிமன்றம் குறித்து தான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் விநாயகர் விஜர்சன  ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், இந்துக்களுக்காக குரல் கொடுப்பவர்களை இழிவுபடுத்தும்நோக்கில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக எச். ராஜா குறிப்பிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This