வந்தவாசியில் விநாயகர் ஊர்வலத்தின் மீது கல்வீச்சு: போலீஸ் தடியடி

Forums Inmathi News வந்தவாசியில் விநாயகர் ஊர்வலத்தின் மீது கல்வீச்சு: போலீஸ் தடியடி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12735
  Inmathi Staff
  Moderator

  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் வழியாக விநாயகர் ஊர்வலம் சென்றபோது ஒருதரப்பினர் கல்வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொரு தரப்பினரும் மோதலுக்கு தயாரானதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This